கூட்டம் கூட்டமாய் ஏதேதோ சிந்தனைகளை சுமந்து திரியும் சக மானிடர்கள்,
மின்மினிப் பூச்சிகளாய் தூரத்தில் தோன்றி மறையும் நீர்க்கலங்கள்,
கரிய கடற்கோட்டையை விட்டு நிலத்தை அடைய முயன்று தோற்கும் வெளிறிய அலைகள் ,
பரந்த விண்ணில் சிதறிய வெள்ளியாய் மின்னும் (நகர வெளிச்சத்தில் தொலைந்த) நட்சத்திரங்கள்,
வளைந்து இருகூர்முனைகளால் மனதை வருடும் தேய்பிறை,
வாழ்வில் நிகழும் சில உன்னதமான தருணங்களுள் ஒன்று. எலியாட்ஸ் கடற்கரையில் ஓர் இரவு நேரம் !!!

No comments:
Post a Comment