Thursday, November 3, 1988

என் மன வானில்…

தமிழில் பதிவெழுத வேண்டுமென்று வெகு நாட்களாக ஒரு ஆசை. என் பிறந்த மாதமாகிய நவம்பர் 1988 ல் ஒரு இடுகையிட்டு இப்பயணத்தை தொடங்குகிறேன்…